
உலகின் 85% காடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை “நிறுத்தி, தலைகீழாக மாற்ற” உறுதியளித்துள்ளனர்.
#ClimateChange #NetZeroEmission
Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil
source
ஏதோ நிலைமையைய் சரி செய்தால் சரி??? 😒
#net_zero_emission ✊
🙏👏👏👏👏👏👏👏👏🧠💖👁🧐🧐🧐🧐🧐🧐😏😏😏😏😏🤩🤩🤩🤩🤩😘😘😘😘😘🤔🤔🤔🤔💙💙💙💙💙💙💙💙💙💓💓💓💓💓💞💞💞💞💞💞💞💞💘💘❤💘💘💘💘💘💘💘💘💘💘💘🖤🖤🖤🖤🖤🖤🖤👔👔👔👔👔👔👔👓👓👓👓👓🕶🕶🕶🕶🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️
Another Best video form bbc….good job👍
Thank you for the video.
Eyarkaiyin thayavil naam vaalgirom
Net zero earth blast aana tha mudiyum
https://youtu.be/UfUQ0_VmHvs
Thanks BBC news tamil
அட மானங்கெட்ட…. பி பி சி தமிழ் ஆர் எஸ் எஸ்…..
கொஞ்சம் அறிவோடு??? காலநிலை மாற்றம்….. நிகழ்த்தி உள்ள…. கடுமையான வெப்பம்…
புயல்….. மழை…… இயற்கை பேரிடர்கள்….. அழிவுகளின் முக்கிய குற்றவாளி கள் யு எஸ்….. மேற்கத்திய நாடுகள் நட்ட ஈடு நிதியை தர வேண்டும் என்ற கியோட்டோ வரைவு தீர்மானத்தை பேச மறுக்கும் ஊடக வேசித்தனம்…. பி பி சி தமிழ் ஆர் எஸ் எஸ் பிடியில்???
கன்துடைப்பு சாத்தியமா என்றால்? ???
Greta should be happy now 😀
கொடுரமான நகைப்புக்குரியது, ஏகப்பட்ட வரிகளை எரிபொருட்கள் மீது விதித்து அதன் பயன்பாட்டை எளிய மக்களுக்கு ஏற்ற வகையில் இல்லாது செய்து விட்டு இப்போது 2070ல் பூஜ்ய வெளியீடு நிலையை அடைவோம் என்று கூறுவது. தனது இரத்தத்தை தானே உண்ணும் மிருகத்தை போன்று செயல்படுபவர்கள் எவ்வாறு மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு முன்வருவர். விறகுகள், காகிதங்கள் குப்பைகளை எரித்து சமாளிக்கும் நிலையில் மக்கள் இருக்கும் போது வணிக ரீதியிலான உருளையின் விலையையும் அதனை பயன்படுத்தி வருமானம் பெறுபவர் வழங்கும் சேவைகள் பயனர்களை பாதிக்கும் நிலையையும் புரிந்து கொள்ளதாவர்கள் கூறும் வார்த்தைகள் காற்றில் எழுதப்பட வேண்டியது. 😡
நிலக்கரி புவி வளத்தையும்.
அன்றாடம் தனிமனித* நிலக்கரி (அழித்தலயும்) பயன்பாட்டையும்.
ஆவணபடுத்துங்கள்.
இதன் மூலம் ஒரு பத்து பேர் மின்சாரத்தை சிக்கன படுத்தினால் நிலக்கரி நமக்கு மிச்சம்.
மின்சாரம் = நிலக்கரி = புவி எடை இழப்பு.
-நான் ஏசியைத் தவிர்க்கிறேன். -மின் விசிறியின் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறேன். நான் -வணிக வளாகத்தில் மற்றும் அலுவலகத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கிறேன்.
-மாற்றாகப் படிகளைத் தேர்வு செய்கிறேன்.
வாய்ப்பு இல்ல ராஜா
அழகான பூமியை அழித்து விட்டோம் 😡😡😡😡😡இனி மீள வாய்ப்பில்லை
அருமை
Ore valzi china 🇨🇳la nuclear bomb potrunga ….. 🤦🏻♂️🤦🏻♂️
Thank u BBC