
மகாநதி – திங்கள் முதல் வெள்ளி மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில…. #Mahanathi Click here https://www.hotstar.com/in/shows/mahanadhi/1260128361 to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV
source
World's First Non-profit Media on Sustainability & Climate Change
மகாநதி – திங்கள் முதல் வெள்ளி மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில…. #Mahanathi Click here https://www.hotstar.com/in/shows/mahanadhi/1260128361 to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV
source
இன்னிக்கும் Ganga கேட்டது correct தான்
Kaveri un life paru next baby thatha soldra mari apothn un நன்றி keta selfish family ku una arumai purium nee antha family kandukama ertha😅
Tanglishல comment போடாதீங்க ஒன்னுமே புரியல
Yamma Godhavari……Ipo keetiye idhaan kelvi …nyayamaana kelvi….😐.
Ella thappum yamuna pannathu but evryone blaming kaveri 😢😢😢😢 kaveri inimel vijay avaloda life ah focus pannanum intha nadhi selfish family over especially yamuna
Ganga valid point ❤❤❤
nivin vendamnu solla vendiyathu thanna
Manaketa kaveri kutumbam
Yamuna hairstyle mathunga.yerkanave avaloda adamtana carector verupa iruku antha thalaiya paartha kovamthan varuthu .
Nivin ragini ya ignore sayndh nalla local kutat la matna
Every vika fans were supported to yamuna for her marriage.
Now she showing her actual character 😂 nalla irukada yamuna ku marriage panni vatchavangalum and nivin um than pavam
Ganga is talking correctly. She is equal to her mother in all aspects.
Appreciate ganga 's bold talk.
selfish yamuna, ganga kaveria thapa pesuranga and nathi family also selfish problem vantha Kaveri nagai venum problem solve ana kaveria thapa soldrathu ithuthan velai kaveri family vettu thaliiruthal nala irupa
Kaveri cheated nivin
Super duper good 😢😂❤😢😮
Intha nandri ketta ganga and yamuna 2 peraium petrol oothi kolanum, Ava purusan panatha tholaicha apo help panna kaveri nallava ,ivaluku marriage panna apo yamunavuku kaveri nallava but ipo ivalungaluku kaveri patha vairu eriuthu thooo iva ellam vituku periyava akkavam thoooo
ganga, nivin ne keta.. pidikala naa mrg pannirkave kudaadhu nu…. yamuna ve paathu appo ve idhaiyum keturkanum …nivin ku unna pudikaadhu nu theinjum yen di kazhuth neetuna nu narukunu katirundha pointu… atha viitu ennumo un thangachi pakam naayam irukira maari oru argument..
Nelam pesriyaa thuu
நிவின் னு பெயருக்கு பதிலா 'மண்' னு வைச்சிருக்கலாம்..சரியான களிமண்ணு
nivin dhairiyam iladha aal than ma ganga ,. but un thongachi sethu poiruvenu merati bayamuruthi avana katikita..ava mela thapa vechukitu ne nviin , kaveri mela paanjutu irukaradhu comedy aa iruku
யமுனா வா யாரவது கொன்றுங்க நா அவங்களுக்கு 101 ரூ Gpay panuren🤬🤬🤬😂😂😂 irritating face.
இந்த தீஞ்சி போன மூஞ்ச நிவின் Marrage panunathe Peru Su Vittu thanga vachathu atha vida perusu இதுல பாத்துக்க வேற செய்யனுமா 🤬🔥
நிவின் அம்மா யமுனாவை விரட்டி விட்டு அவனை எத்தனை மணமேடை ஏறவைக்கப் பார்க்கிறாளோ?!
இந்த நன்றி கெட்ட ஜென்மம் கால்யாணத்துக்கு முன்னாடி காவேரி காலபுடிச்சிட்டு சுத்திட்டு இருந்தப இப்போ காவேரி வீட்டுக்கு வரக்கூடாதுனு சொல்லுறா🤬🔥
விஜய் தன் மச்சினிச்சி யமுனாவிடம் பழகிய விதம் என்ன?! நிவின் தன் மச்சினிச்சி யமுனாவிடம் பழகிய விதம் என்ன?! பழைய எபிசோட் ஐ பார்த்தால் தெரியும் மனசார அம்மாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தன் அம்மா வின் குணம் தெரிந்தும் பொறுப்பும் மனிதாபிமானமும் இல்லாமல் கண்டு கொள்ளாமல் வெளியே போய்விடுவானாம்.அவன் உத்தமனாம்.மணமான பெண்ணின் முத்தமிடும் ஃபோட்டோக்களை வைத்து கொண்டு இருப்பதற்கு கேவலமான ஒரு விளக்கம் வேறு.
Yamuna again and again doing same mistake she is not ready to give space to nivin crl al delete mathuri nivin irikanum nu neinaikura
Serial fullah selfish dhaan
Ganga correct ah thaan pesara
Ganga ketta kelvi ellam ok dhan but thangachi ya kekanum first nee samachu sapda vendiyathu dhana nu.. Omblet dosa intha mathiri kooda samaika theriyatha… Enna director sir logic.. Palaya soru iruntha sapdruvalam but samaika maatalam….konjam aavathu nivin ah free ah vidanum atha vittu motha kudumbamum avana thittuna avan eppadi maruvan. Illa pa vijay ya irunthuruntha inneram get out sollirupan…. Intha kaveri kum arivunu konjam kooda illa, intha yamuna va nambi marriage panni vacha, ippo vachala aapu, naalam serial paathu one month aaguthu. Ippo kooda video pause pannittu comment mattum dhan padikuran. Ippavum intha yamuna nivin divorce pannittu, vika pair pannittu, nivin ku new jodi konduvanga, vennila track mudichudunga, apram intha yamuna ku self respect kuduthu, maturity vara vainga, serial paaka sagikala, already general audience and nivin fans paathi peru pakuratha stop pannitanga, neraya vika fans key nivin force marriage pudikala, vijay kaveri mela paithiyama irukavanga dhan innum paathuttu irukanga, innum ethavathu muttal dhana panningana irukavangalum poiruvanga director sir
Worst serial.. Nivin character too much bad…
Always Yamuna is telling அவரு ரொம்ப நல்லவரு
ஆனா இது செத்து தொலையாம இருக்க தான் நிவினை பிடிச்சு விஜய் கட்டாய கல்யாணம் பண்ணி வெச்சது
இதுக்கு நிவின் மேலயும் நம்பிக்கை இல்லை
எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கினாலும் இவ சந்தோஷம் தான் முக்கியம் என்று கல்யாணம் பண்ணி வெச்ச காவேரி மேலயும் நம்பிக்கை இல்லை
எப்போதும் எதிர்ப்பு தெரிவிச்ச கங்கா வை வைத்து இப்போது காய் நகர்த்துது இந்த யமுனா இப்படியெல்லாம் ஒரு toxic charecter வீட்ல இருந்தா யாருமே நிம்மதியா இருக்க முடியாது
இது தான் ரொம்ப கேவலம்
nivin paavom. they blackmail him so he married her. enamo virupa pattu marg panna mari ellaru nivin ah thitranga
Kalyanam aagara varai kaveri theva pattathu yamunaku ippo ganga kitta kol muttuthu…ithu yaarukumey unmaiya irukaatha…
Nevin kaveri super par athu nadakavilai enaku nadakam parka pour adikuthu
😂,, idhu ennada boongu aata na irukku,,, yamuna chosenthis life, she is suffering, aduku ganga edukku kaveriya thitanum
Gangava mathunathuku pathil yamunava mathiyirukalam
நம்ம விஜய் டிவிக்கு தெரிந்த கதைகள்: கட்டாய கல்யாணம், கள்ளகாதல் கல்யாணம், யாரு புருஷனை யாரு வேண்டும் நாளும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. இன்னும் பல😅😂… இதுக்கு ரசிகர்கள் கூட்டம் வேற 🤦… எண்ணம் போல தான் செயல்பாடும் இருக்கும்… இதை பார்க்குறவங்களும் இப்படி இருப்பாங்களா🤔🤔❤
.. yamuna nivin divorce panni vitrunga ….konja nal apuram accept panikuvan nu la story a kondu pogathinga…..nallave illa😮
Ipathan serial konjam nalla poguthu❤❤❤
Ganga matum dha serupala adikra madhiri kelvi kepa kaveri nadhari ya saniyan adhuvum andha vijay cunning dog um nivin ah mokkaiyaki ipo konjikidhunga karumo karumo🤮….
Yamuna, kangava pudikkala selfish life irandu perum kaveri pavam
Sorry to this…Really Yamu and Kaveri irritating..Kaveri *
நிவுனுக்கு காதலிக்க மட்டுமே தெரியும் அதை சாதிக்க தைரியம் கிடையாது அது இருந்து இருந்தா கதை இவ்வளவு தூரம் போய் இருக்காது நமக்கு விஜய் என்னும் ஆளுமையும் அழகும் நிறைந்த மகா காதல் மன்னன் கிடைத்து இருக்க மாட்டார்
இதுக்காகவே நிவின்க்கு நன்றி சொல்லலாம்
காவேரியை தைரியம் இல்லாமல் தானே நழுவ விட்டார்
யமுனா கிட்ட மாட்டினதுககு ஆழ்ந்த அனுதாபங்கள் 🎉🎉🎉😢😢😢😢😢
Pudikama marriage panitu ethuku ivlo warning kudikura intha ganga nivin ku nivin padhil pesuna than crt ha irukum
நிவின் பாவம் இந்த யமுனா கிட்ட