April 6, 2025

43 thoughts on “Mahanadhi | 25th October 2024 – Promo

  1. இப்படி ஒரு promo Va ya Admin poda Late panuninga இதுவே உங்க ஆளு பிரமோவா இருந்த சீக்கிரம் வந்திருக்கும் ல Adminee😂❤😂 Just fun❤😂

  2. Vika ❤ scenes is thearapyy❤ felt light ❤finally their scenes❤❤

    why director using their toxic sisters track 👿 totally giving headache pls director avoid it🎉🎉😂then trp 😂😂😂avalodhan pls focus on vika story❤and villan track 😅

  3. யமுனா –
    எனக்கு அக்கா லவ்வர் தான் வேணும் 😂😅
    காவேரி –
    எனக்கு அடுத்தவ லவ்வர் தான் வேணும் 😂😅
    கங்கா –
    எடு செருப்ப.. நாய்ங்களா 🤧

  4. Listen Kaveri, namma Vijay romba naalave ungala second to second rasichittu dhan irukkaar neenga dhan adhai gavanikkaama unga nandri ketta sisters pinnalaye odittu irundheenga
    கையில் sweet வெச்சுகிட்டு வெல்லத்துக்கு அலைந்த மாதிரி

  5. அடுத்த வாரம் அந்த வெண்ணிலாவை கொண்டு வந்து எங்களை அப்படியே கொன்னுருங்க 😂

  6. Adethu yenne nadekum. Kaveri birthday functionle Vijay Kaverite sollubothe Vennilave kutite vante stop pannirevange. Aperam Vijay Vennilava Kaveri ya ne mudive yedeke epediyum ore 1year agidum ille meleyum pogelam. Director ninge suspense vaike vena kathai theriyum epedi pogumne

  7. பெரிய தியாகி மாதிரி பேசறா காவேரி. தங்கச்சிய தன்னோட loverku கல்யாணம் பண்ணி குடுத்துட்டு over action விடரா. இவ பெரிய புடிங்கி. எல்லாரும கரெக்டா தான் பேசுறாங்க. அப்படி என்ன நல்லது பண்ணிட்டா அவ பெருமையா நெனைக்கறதுக்கு காவேரிய பார்த்தாலே எரியுது. இதுக இரண்டு பேரும் கொஞ்சிக்கிட்டு ஓவரோ over.

  8. ஐயா பொண்ணுங்க எப்போதும் full package system நீங்களே எதிர் பார்க்காத போது அது தான வந்து விழும் பாருங்க அப்பறம் என்ன சொல்ல , இதுக்கு காவேரி மட்டும் விதிவிலக்கா என்ன😊😊😊😊😊😊😊😊

  9. Melted hero saree 0:25 selection over laughing over praise kaveri romance look enjoyed her saree express about girls character everything on his own or directer ask to talk over mad of love fully unscrew Inside shop front of shop lady laughed like that

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *