
Spain Flood: ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 158 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Spain #SpainFlood #ClimateChange
To Join our Whatsapp channel – https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site – https://www.bbc.com/tamil
source
Alas
Aiyooo paavam 😭😭😭😭😭😭
😢😢😢💔🙏
😢😢😮😢😮
Oh no 😢
Oh my god👁️👄👁️😢😢😢
It was very sad to see this incident.
RiP Valencia= wayanad😭
இயற்கை கேட்கிறது:
அடிப்படையே தெரியாம எங்கேடா போயிட்டு இருக்கீங்க.?.
Palasteen stop pannunkada
ஸ்பெயின் ல 200மில்லியன் அந்நாடு ஒதுக்கியுள்ளது…..
கேரளா வயநாட்டிற்கு ம், தமிழ்நாட்டிற்கு ஒரு மா வும் இல்ல…