April 6, 2025

45 thoughts on “Major முகுந்த் வரதராஜன் செய்த ஆப்ரேஷன் | வெளிவராத தகவலுடன் மேஜர் மதன்குமார் | AADHAN NEWS

  1. எங்கண்ணா தெரிய போகுது நம்ம நாட்டுக்கு கொள்ளைக்கார அரசியல்வாதிகளுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிய தெரிய போகுது நான் ஒரு 1988 =1990 பி சர்டிபிகேட் என்சிசி மாணவன்

  2. தீவிரவாதிகளை அடையாளம் காண ஒரு குறிப்பிட்ட மதத்தினர் உதவுவதாக படத்தில் காட்டியவர்கள் , ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்த ராணுவ வீரனின் தியாகத்தில் இன அடையாளத்தை மறைத்து வேறு வகையில் காட்டியதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  3. Yarum atha perusa paakala atha kaaranam, ennaipol neriyaper antha time la romba feel pannavanga perumai pattavanga irukanga brother, the soilder always a soilder 🫡 jaihind

  4. எங்கள் ஊரில் 1984ல் வீரத்திருமகன் நாய்க் கண்ணாளன் கென்னடி காஷ்மீர் தீவிர வாதிகளுடன் போரிட்டு தீவிர வாதிகளைகொன்று தன்னுடைய இன்னுயிர் ஈந்து பரம்வீர் சக்கர விருது பெற்றார்….இத்தருணத்தில் நினைவு பகிர்வது என்னுடைய டமை…. வாழ்க பாரதம்…

  5. முகந்த் வரதராஜன் 2013ல் நடந்த விஷயம் 2024 இல் மக்கள் இந்தப் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டார்கள் அவர் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்று இதுவரை மக்களுக்கு தெரியாமல் இருந்தது மொழிப் பிரச்சனையால் இந்தி தெரிந்திருந்தால் முகந்த் வாழ்க்கை வரலாறு தியாகம் 2013இல் மக்களுக்கு தெரிந்திருக்கும் தமிழகத்தில் உள்ள போலி அரசியல் மொழி வெறுப்பு அரசியல் வரலாறு தியாகம் இதை அனைத்தையும் மறைத்து விடுகிறது கேடுகெட்ட அரசியல்வாதிகள் தாங்கள் சுயநலத்திற்காக மக்களை ஹிந்தி படிக்க விடாததே காரணம்

  6. Sir, if he saved the civilians, he could have called for more support, had he asked for ambulance as soon as he had been hit and after finishing the mission l, might be he could have been saved. Hope we have more robots in close combats in future.

  7. தமிழகத்தின் சாபக்கேடு என்னவென்றால் ஒரு சாதனையாளர் இங்கு கொண்டாடப்படும்போது அவர்களின் சாதியே இங்கு முன் நிற்கின்றது … அவர் தப்பித்தவறி பிராமனராக இருந்துவிட்டால் அவர் விடுப்படுவார் அல்லது அவரின் சாதி மறைக்கப்பட்டுவிடும் …

  8. அமரன் படத்தின் உண்மையான ஹீரோ ஒரு பிராமணன். உண்மையை ஏன் மறைக்க வேண்டும்? சூரரை போற்று – உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் பாடத்தின் நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. பாரதியார், கனித மேதை ராமானுஜம் இன்னும் பல. பிராமணர்களே ! தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தும் தமிழகத்தை காலி செய்யுங்கள்.

    தயவுசெய்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். If they dont want you in Tamil nadu, why stay ?? Please go to Bangalore, Mumbai, Delhi, Pune, you will be respected as human beings at least and serve the Nation! Jai Hind !

  9. வட இந்தியாவில் எவனோ ஒருத்தன் மாட்டுகறி வைத்திருந்தற்க்காக அடித்துகொள்ளபட்டார்ன்னு, ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் இந்துக்களை மாட்டுமூத்திர சங்கின்னு விமர்சிக்குறானுங்க,ஆனால் இந்த திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வாழும் பச்ச சங்கிகள் ஒட்டுமொத்தமா தனது சமூகத்தை இழிவுபடுத்திவிட்டனர் என்று அரபுதேசத்தில் இருந்துகொண்டு கதறிகிட்டு இருக்கானுங்க!!! தீவிரவாதிகளை பற்றி சினிமா எடுத்தால் இவனுங்க ஏன் பதறுரானுங்கன்னு தெறியல!!!???

  10. மேஜர் முகுந்தவரதராஜனை நான் வனங்குகிறேன்….இதை போல் அதிகாரிகளை வீடியோ எடுக்காமல் ஒரு சிப்பாய் வீரரை பேட்டி எடுத்தால் மட்டும் தான்..இரானுவ வீரர்களின் மனவேதனையும்,மன உலைச்சலும்,ஒரு சிப்பாய் போல் உள்ள வீரர்கள் தான் இந்திய ரானுவத்தின் தூன்கள் ஆவார்,முகுந்த சார் போல் பல சிப்பாய் ரானுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்,அவர்களின் குடும்பத்தில் ஒருவரை அழைத்து கேட்டுபாருங்கள் அவர்களது குடும்பத்தின் தற்ப்போதய நிலை என்னவென்று….இதை போல் அதிகாரிகள் 100 ஒருவர் தான் வீரமரணம் அடைகின்றனர் ஆனால் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ,ஆனால் சிப்பாய் வீரர்கள் மாறுபடும் ….வீரவணக்கம்… அனைத்து ரானுவவீரர்களுக்கும் தலை வணங்குகிறேன்….🙏🙏🙏🙏🙏

  11. இந்த உலகம் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தான் நிஜ ஹீரோ என்று நம்பி கொண்டு இருக்கிறது…
    பள்ளி மாணவ மாணவி முதல் அரசியல் பிரமுகர் வரை நடிகர்கள் கூட photo எடுத்து பெருமை கொள்ள தான் ஆசைப்படுகிறார்கள்..
    ஒரு மிலிட்ரி ஆர்மியின் பிறந்தநாளையோ நினைவு நாளையோ phone status il கூட நினைவு கூற சமுதாயம் இல்லை.அப்படி பட்ட சமுதாயத்தில் தான் நாம் இருக்கிறோம்..
    செய்தியை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விசயத்தை திரையில் படமாக காட்ட வேண்டும்,புத்தகமாக வெளியிட்டால் கூட அதை வாங்கி படித்து தெரிந்து கொள்ள கொள்ள ஆட்கள் மிக மிக குறைவு… மக்களுக்கு விழிப்புணர்வு பத்தாது

  12. உண்மையான வீரரை பற்றி, அவருடன் சேர்ந்து பயணித்த இன்னொரு ராணுவ
    வீரரின் உண்மை பேச்சு மெய் சிலிர்த்து போகிறது. மேஜர் முகுந்த் சாருக்கு வீரவணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏… என்னோட குழந்தைகளுக்கு இந்த மாவீரனின் மாவீரத்தை சொல்வேன்… .. 🙏🙏🙏
    இதை போன்ற உண்மை பதிவுகளை பதிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *