April 5, 2025

19 thoughts on “Robotic clay construction an alternative to cement #climatesolution #nocement #climatechange #robot

  1. பண்டைய காலத்தமிழனின்-(பாரதத்தின்) வீடு களிமண்ணும் பனை ஓலையினால் ஆன வீடு ! அப்படி என்றால் எது வளர்ச்சி? எது சரி? என்னைப் பொறுத்தவரை இப்போது நாம் செய்வது தவறு இல்லை‌. அதேசமயம் நாம் நமது மறந்த பண்டைய அறிவை கண்டறிய வேண்டும். நம் அடுத்தடுத்த தலைமுறைக்கு நம் ஞானத்தை கடத்த வேண்டும். 🎉

  2. அப்டி ஆச்சுன்னா களிமண்ணுக்கு டிமாண்ட் ஆகும்
    களிமண்ணுக்கு ரேட் அதிகமா ஆகும் 😅😅

  3. இதை தானுங்க நம் முன்னோர்கள் களிமண்ணை வைத்து வீடுகட்டி நோயின்றி சுகாதாரமாக நீண்ட ஆயுளுடன் வாழ்ந்துவந்தனர்

  4. களிமண் வேஸ்ட் என்று சொன்னது யார்….
    இனிய சின்ன பையனாகவே தான் இருக்கிற….
    ❤❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *