April 6, 2025

17 thoughts on “Ev load vehicle is an bicycle #climatesolution #climatechange #climateaction #evvehicle #blueyays

  1. In olden days we had the dynamo head light in bicycle, which used the same concept..
    There will be a motor kind attached to the back tyre which will convert the kinetic energy to electrical energy..why people did not develop that into bigger ventures like this here in India?

  2. முயற்சி இருக்க வேண்டும்….மேலும் solar panel ஐ vehiclel லில் attach செய்யும் innovation தேவை….power station also தேவை..

  3. நீ ஒருத்தன் தான் உருப்படியா காணொளி போடுற.

    LMES ராமர் பிள்ளை கதையை முடித்து விட்டானுங்க. ஆனா இப்போ அவங்க போடுற ஒவ்வொரு காணொளியும் ஒரு லட்சம் பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு முக்கிட்டு இருக்கு 😂 (நான் ஏன் இதைப் பற்றி பேசுகிறேன் என்று உனக்கு புரிந்திருக்கும் சகோதரா)

  4. Namma India la enna problem na…. All electric vehicles will be effective if the roads are in good condition and the slope to road and the side walks should have proper slops for the goods to be transported…. Orelse these vehicles will not be a success

  5. 1700, 1800 களில் இதுபோன்ற வாகனங்கள் தான் இருந்தது. இன்று நாம் இதை பயன்படுத்தப் போகிறோம். என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி கண்டாலும், இயற்கையை பாதிக்காத கண்டுபிடிப்புகள் மட்டுமே தாக்குப்பிடித்து முன்னோக்கி செல்லும். மற்றவை காலத்தால் மறக்கப்படும். இது தான் இயற்கையின் நியதி. 😊❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *