April 5, 2025

23 thoughts on “தலைவன் வேற ரகம் Best answer from President #tamil #shortsfeed #TamilEEK #autobotz

  1. இவர் புராணக் கதை விடுகிறார் 😅😊
    பிரிட்டிஷ் கயானாவில் அடிமைகள் முறை ஒழிக்கப் பட்ட பின் , கடும் பஞ்சத்தில் இருந்த தற்போதைய உ பி பீகார் ம பி மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து 95% பெரும் தமிழ் நாட்டில் இருந்து 5% பெரும் 5 வருட ஒப்பந்த ஊழியர்களாக சென்றனர் . அவர்கள் அங்கேயே தங்கி விட்டனர் .

  2. பிரிட்டீஸ்காரனுங்க :-
    எந்த நாட்டுக்காரனா இருப்பான்…
    இப்படி… கிழி… கிழின்னு கிழிக்கிறானே…😅😂

  3. இன்னும் கொஞ்ச நாள்ள தமிழ்நாடு வம்சாவளி ஆன கமலாகேரிஸ் அமெரிக்கா 🇺🇸தேர்தல் செய்க்க போறாங்க ❤💥💥💥😌

  4. அவரு என்ன சொண்ணருண்ணு
    தமிழ் ல சொல்லுங்கப்பா
    நாங்களும் தெரிஞ்சுக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *