April 5, 2025

26 thoughts on “WARNING: நாம் அழிவின் பாதையில் இருக்கிறோம் – COP 29 தலைவர் எச்சரித்தது ஏன்?

  1. டிரம்ப் be like: கால நிலை மாற்றத்திற்கு பணம் ல கொடுக்க முடியாது.. நான் அமெரிக்காவிற்கு மட்டும் தனியா பெரிய குடையும் போர்வையும் போட்டு மூடி கொள்கிறேன்..😂😂😂

  2. போர் நடப்பதால் கால நிலை மாற்றம் ஏற்படாதா ? உலக நாடுகள் அடித்து கொள்வதை அமெரிக்கா விரும்புகிறது , அதனால் கால நிலை மாற்றம் அடைந்தே தீரும், மனித இனம் இந்த உலகத்தை அழித்து கொண்டிருக்கிறது, வேறு எந்த இனமும் உலகத்தை அழிப்பதில்லை , நாம்தான் ஏலியன்ஸ் . இந்த உலகத்தின் மிக பெரிய எதிரி மனித இனம்.

  3. கடைசி நாட்களில் இவைகள் சம்பவிக்கும்…யாராலும் தடைப்பண்ண முடியாது

  4. உலக தலைவர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம் இவர்கள் திறமை தான் அழிவுக்கு காரணமாக இருப்பது வெள்ளைக்கார நாடுகளின் அரசியல் வரலாறு

  5. காலநிலையை யாராலும் மாற்ற முடியாது அது காலநிலை மாறிக்கொண்டே தான் இருக்கும்

  6. உங்க வாய்ஸ் சூப்பர் சார். இன்னைக்குதான் உங்கள பாக்குரேன். தமிழ் பேச்சு ஆசம்..

  7. டிரம்ப் ஆட்சிக்கு வந்தால்
    உலகா அழிய போகிறது
    என்று அர்த்தம். இவன்
    குட்டி செய்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *