May 19, 2025

41 thoughts on ““விரைவில் வரப்போகும் பேரழிவுகள்” | எச்சரிக்கும் கடல் உயிரினங்கள்! | Climate Changes | Disaster

  1. இறைவன் மிக பெரியவன்😌அவன் படைத்த அனைத்தும் அவனின் செயல் இன்றி ஒன்றும் நடக்காது😌😌😌😌…
    வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே ✨

  2. அவர் பட்டினத்தார், அவர் சமாதி சென்னை திருவொற்றியூர், அப்பர் சாமி கோவில் அருகே உள்ளது 🙏🏻

  3. காது அருந்த ஊசி தையல் ஊசி நூள் கோர்க்க முடியாத ஊசி அது எதுக்கும் பயன் படாது அதை கூட யடுத்து செல்ல முடியாது
    காதற்ற ஊசியும் வராதுகாண் கடை வழிக்கே.

    இதனைக் கூறிய சித்தர் பட்டினத்தார்

  4. நானும் என் மனைவியும் மகனும் மகளும் உயிருடன் இருந்து உலகத்தை ஆளும் பவர் கிடைக்க வேண்டும் என கடவுளிடம் கேட்டு கொள்கிறேன்

  5. Bro unga mela mariyadha irukku, kandavangalayum kootitu vandhu pesa vaikkadhinga, avanga lemuria gandam nu irundhu alinji poiruchi nu edha vechi solranga? Apdi oru gandam irundhadhukku endha saandrum illa nu research panni solli irukkanga, innum pannitum irukkanga, ivanga summa kattam, sadhuram nu polappukku pesravanga

  6. It's an informative awakening message for society… Truly… Good Analysis… Bro.. timely post…
    Wen my 15 year daughter told me about this water disaster… everyone of my family did not believe.. and today.. seeing your vedio.. we are surprisingly believe water disaster awareness…
    Thank you.. ❤❤❤❤

  7. ஆங்கில மொழி இந்தியாவுக்கு மட்டுமல்ல எத்தனையோ நாட்டுக்குள் நுழைந்து ஆதிக்க மொழியாக விளங்கும் பொழுது அழியாத தமிழ் மொழி ஏற்கனவே புழக்கத்தில் பழக்கத்தில் இருந்த இருக்கின்ற ஹிந்தி தெலுங்கு மலையாளம் சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழியை மூன்றாவது மொழியாக கற்பதினால் தமிழ் அழிந்துவிடும் என்று காட்டும் பூச்சாண்டி தனத்தை நம்பி நம்பி நம்பி தமிழ் மொழியில் உள்ள சிறப்புகளை வேறு மொழியினருக்கு வேறு நாடுகளுக்கோ எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கின்ற தமிழர்கள் நிலை என்னென்று சொல்ல…
    நம்முடைய உலகத்தில் மிகப் பழமையான மொழிகளுள் தமிழ் கிரேக்கம் லத்தீன் போன்ற ஐந்து அல்லது ஆறு மொழிகள் உலகின் தொன்மையான மொழிகளாக கருதப்படுகின்றன அதிலும் தமிழ் சமஸ்கிருதம் இரு இரு மொழிகளுக்கும் மிகப்பெரிய வரலாறு உள்ளது ஓலைச்சுவடிகள் உள்ளது ஆதாரங்கள் உள்ளது ஆனால் சமஸ்கிருதத்தை ஏன் வெறுக்கிறார்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை உலகின் மிக தொன்மையான வேதங்கள் கூட சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது தமிழ் திருக்குறள் அகநானூறு புறநானூறு பெரிய புராணம் போன்றவைகள் தமிழில் அதே காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரு மொழிகளுமே தொன்மையான மொழிகள்.. ஆனால் சம் தமிழை வளர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் சமஸ்கிருதத்தை வளர்க்க உதவி செய்ய வேண்டாம்.. ஆனால் அதை அழிக்கவும் வெறுக்கவும் செய்கிறார்களே ஏன்???

  8. மாயம்கார்த்திஇந்த ரகம்தான்கடவுள்இருப்பதுபோலும். இல்லாததுபோலும்பேட்டிகொடுப்பார்!!!

  9. ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் மீன் சாப்பிடக்கூடிய கடல் எல்லையில் உள்ள மக்களுக்குத் தான் இந்த மீனை பற்றி தெரியும்.. இது.. சாவாலை என்று சொல்லக்கூடிய மீன். இங்கிலீஷ் காரன் பி பி ஜாஸ் மேக்கர்ஸ் பர்கர்ஸ் சாப்பிட்டுவிட்டு அவனுக்கு இதைப்பற்றி என்ன தெரியும் இதாலம் ஒரு நியூஸ்.. காசிமேடு மீன் மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கு தெரியும். சுண்ணாம்பு சத்து உள்ள மீன்

  10. தயவு செய்து அழிவுகள் பற்றி மட்டும் கூறுங்கள்.பெயர்ச்சி பலன் ஒப்பிட்டு எதுவும் கூறாதீர்கள்.அது என்னவென்றே தெரியாத பலரும் ஏமாற்றத்துடன் காணொளி காண நேரிடும்.

  11. நீங்கள் கற்பனை ல பேசுறீங்க ஆனால் பைபிள் தான் உண்மை எல்லாமே அதில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *