April 6, 2025

11 thoughts on “😱Diamond கிரகம்💎Diamond Planet Tamil🤩Voice Kabi🎙️Space Facts🌌 #DiamondPlanet #Trending #ShortsTamil

  1. Good morning 🌅 you going live playback stopped because too many is not there in my house 🏠 na sapta dhatu karma is a good morning to you too many videos belonging na call 🤙🤙🤙🤙🤙 na call me when u r free 🆓🆓 you Kishore Chaudhary and running 💨🎽🎽 you r free 🆓🆓 na call me when you are free to you Kishore Kumar Lata tha thathaga na sapta punj aadhar card and ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  2. ஒருவேளை அந்த கிரகத்தில் மனுஷன் வாழ்ந்தான்னா இந்த யுனிவர்சல் பூமியின் ஒரு கிரகம் இருக்கு அதுல வாட்டர் கன்டென்ட் அதிகம் அதே மாதிரி நம்ம கிரகத்திலும் வாட்டர் கன்டென்ட் அதிகமா இருந்தா நம்ம எல்லாரும் பில்கேட்ஸ் தான் அவன் சொல்லுவான் ஏன்னா அங்க உள்ள மனுஷனுக்கு அங்க உள்ள டைமண்ட் எல்லாம் கல்லு மண்ணுதான் இப்ப இருக்கிற நம்ம கிரகத்தில் அதே மாதிரி டைமண்ட் இருந்துச்சுன்னா நம்ம சோத்துக்கு என்ன பண்ணுவோம்?

  3. பூமி முழுவதும் டைமண்ட் மாறி இருந்தால் டைமண்ட் வெறும் கல்லாகவே இருக்கும்😅

  4. எல்லோரும் பில்கேட்ஸ் தான்…. ஆனால் எல்லாரும் மிகவும் சோம்பேறியான மிருகத்தனமான மனிதர்களாக ஆகிவிடுவார்கள்….. ஏற்கனவே பல பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்😂😂… எங்கும் பணம் எதிலும் பணம்😂😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *