
#kashmir #kashmirclimateshift #kashmirwaterscarcity #kashmirwater #kashmirissue #kashmirlatestnews #climatechange
பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர் சமீபத்தில் மிகவும் வறண்ட வானிலையை எதிர்கொண்டது. காஷ்மீர் முழுவதும் உள்ள சிறு கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்வதில் நீர்நிலைகள் மிகவும் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. ஆனால் வானிலை மாற்றமும் அதனால் ஏற்பட்ட வறட்சியால் நீர்நிலைகள் மோசமான விளைவுகளைச் சந்தித்திருப்பதாக காஷ்மீரில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட “DW தமிழ்” யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
source
இந்த பாக்கியம் மோடிய சேர்ந்தது
Namalee ithellam senjukkanummunna arasangathukku ethukku vari
Due to BJPs work.
This muslims must leave india
Obviously in summer the snow melts…
Development ndra namela inga migapperiya paavam நடந்துகொண்டிருக்கிறது.