May 13, 2025

8 thoughts on “அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகி விட்டால் என்ன ஆகும் #shortsfeed #tamil

  1. 100×150 =15000
    மொத்த அண்டார்டிகாவிலும் 15000 டன் ஐஸ் பாறைகள் மட்டும்தான் உள்ளதா
    கணக்கு சொல்வதை தெளிவாக சொல்லுங்கள்

    தவறான பதிப்புகளை பதிவிட வேண்டாம்

    நூறு டன் என்பது சிறிய குளத்தில் உள்ள நீர் அளவு தான்

  2. அண்டார்டிகா கண்டம் உருகி கடல் மட்ட உயரும் ஏறும் என்று சொல்லுகிறீர்கள் தவிர இதுவரைக்கும் ஒண்ணுமே நடக்கலையே

  3. ஆணடார்ட்டிக்கா அல்ல அண்டார்டிகா உச்சறிப்பை சிறிது சரி செய்யுங்கள் நிறைய வீடியேவில் இது பேல் உச்சறிப்பை மாற்றி சொல்கிறிர்கள்…..

  4. கடவுளே அந்த பணி சீக்கிரம் உருகி இந்த பூமி அழிந்திட வேண்டும் அவ்வளவு அநியாயம் அக்கிரமம் நடக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *