
Save water | Save Tree | Control Pollution | Save agriculture | save nature | save world | Save next generation
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது (௨௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் (௨௰)
— மு. வரதராசன்
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது (௨௰)
— சாலமன் பாப்பையா
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் (௨௰)
— மு. கருணாநிதி
#nature
#savenature’
#taraguidance
#taraguidance1
#successeducationaltrust
#saveagriculture
source
super akka ❤