April 7, 2025

48 thoughts on “A city that reduced its temperature by 4 degrees #climatesolution #climatechange #climateaction

  1. உங்களின் கணொளிகள்,பயனுள்ளவை,சிறப்பு.

    தாவரங்களை,
    நேசிப்போம்.

    மானுடம்
    (பொய்யானவை)
    தவிர்த்து,பிறவுயிர்களையும்,அன்பு செலுத்துவோம்.

    இயற்கை
    அன்னையோடு

    இன்பமாக
    வாழலாம்.

    உயிருள்ளவரை.

  2. நம் தமிழ் நாட்டில் எவ்வளவு கோடி கொள்ளை அடிக்கலாம் என்றுதான் ரூம் போட்டு யோசிப்பார்கள்

  3. இயற்கைக்கும் வேண்டும் இட ஒதுக்கீடு
    பறவைகள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் உணவு தேவை பூர்த்தி செய்ய பூமியின் வெப்பநிலையை குறைத்திட
    தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மக்களின் உணவு மற்றும்
    ஊட்டசத்து குறைபாடுகள் போக்கிட
    உணவுக்கான பழங்களை தரக்கூடிய நாட்டு ரக மரங்கள்
    புதியதாக
    காடுகளை உருவாக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை
    மாவட்ட சாலைகள்
    கிராம சாலைகள்
    ஏரி குளம் குட்டை கறைகளில் நீர் செல்லும் கால்வாய்கள்
    இவற்றில் அனைத்திலும் மரங்களை நட்டால் அனைத்துமே சிறப்பாக இருக்கும்
    கடும் வெப்பத்தால் வறட்சி உண்டாகி
    நபிபியா என்ற நாடு கடும் உணவு பஞ்சத்தில் உள்ளது
    அங்குள்ள காட்டு விலங்குகள் அனைத்தையும் வேட்டையாடப்பட்டு உணவுக்காக( இறைச்சிக்ககா ) கொல்லப்படுகிறது
    இதில் யானையும் அடக்கம்
    யானையை நாம் ஒரு தெய்வமாக வழிபடுகிறோம்
    ஒரு யானை ஒரு காட்டையை உருவாக்கும் அப்படி இருக்கும்போது யானையை கொல்லப்பட்டு இறைச்சியாக உண்ணப்படுகிறது
    இந்த நாட்டிற்கு உணவைக் கொடுத்து உதவி செய்யாமல்
    இதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கிறது
    இதில் இந்தியாவும் அடக்கம்

    இயற்கைக்கும் வேண்டும் இட ஒதுக்கீடு

  4. Here in India trees cut down for extending highways, industrial purpose and real estate purpose. Govt allows these kind of development But not care about planting the cut down trees. Nowadays city ,town and villages roads developed by cutting trees on both side atleast they should relocate the trees by any chance 😢😮

  5. நம்ம ஊர்ல கட்டுமரம் ஆட்சி ல உலக தமிழ் மாநாடு coimbatore ல நடத்துகிறேன் என்கிற பேரில் மரத்தை பூரா வெட்டி விட்டார்கள் இதை ஏண்டா vettureenga ன்னு kettatharkku மரத்தை வரைந்து வைத்து விட்டார்கள்.

  6. I have been in Bangalore… They use to have trees along the road .. very beautiful as well as good for environment, it should be intiated by the Government and Public should encourage and maintain such things… 🌲🌳🌴

Leave a Reply to @lakshmichakrapani9498 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *