April 6, 2025

39 thoughts on “Siragadikka Aasai | Episode Promo | 30th october 2024

  1. இனி இந்த சீரியல் ரோஹிணி மாட்டும் போதுதான் பார்ப்பேன் அதுவரைக்கும் எங்கள் வீட்டில் யாரும் பார்க்க மாட்டார்கள்

  2. ஊர் பூர சுற்றி வரும் முத்து இன்னும் ரோகிணி மாமாவை கண்டுபிடிக்க முடியல

  3. டைரக்டர் படிக்கிற பையன் ஜெயில்ல போட்டிங்கான நான் உங்கள சாமிகிட்ட சொல்லிடுவேன்

  4. இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ரோகினி கேரக்டர் டைரக்டரோட நிஜ வாழ்க்கையில் யாரோ முக்கியமான ஒருத்தர் இருப்பதால் கடைசி வரை அந்த கேரக்டர தலையில் தூக்கி வச்சு தான் ஆடுவார் நாம் தான் மரியாதையா சேனல மாத்தி டென்ஷன குறைக்கனும் அப்படினு கேட்டுக் கொள்கிறேன்

  5. Naanga enna sadists ah?
    Nallavangala torture panna engalukku pudikkuma?
    Audience enna psycho nu nenachingala director?
    Audience ethu happy nu therinjum atha kudukkaama, verupethuriyaa?

  6. நிஜத்துல தான் இது மாதிரி கஷ்டப்படுறாங்க நல்லவங்களா நாடகத்தில் இதே மாதிரி டெய்லி இப்படியே காட்டுனிங்கனா நாடகம் பாக்குறது எங்களுக்கு வெறுத்து போச்சு இனிமே இந்த நாடகம் பாக்குற மாதிரியே நாங்க எல்லாரும்.

  7. உன்னால விஜயா அந்த குடும்பத்த கேவலபடுத்துறா 😮😢 உனக்கு சந்தோக்ஷமா

  8. ஏங்க director😮😢 first இருந்தே negative role க்கு மட்டுமே குடை பிடிக்கிறீங்க😮😢😂😅

  9. டைரடக்கர் ரெம்ப இவரமானவர் போலவும் சீரியல் பார்ப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என நினைத்து டைரடக்கர் எடுத்துள்ளார்

Leave a Reply to @Junegirl230 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *