April 6, 2025

45 thoughts on “சவுதி அரேபியாவில் மெகா பனிப்பொழிவு | Snowfall in Saudi Arabia | Prophecy Comes True | Climate Change

  1. உங்களுக்கு விளம்பரம் தான் முக்கியம் பண்ணாக விளம்பர சரின்னு ஒன்னு ஓபன் பண்ணுங்க ஒரு ஒரு கணக்கு பார்த்துட்டு இருக்கும் அப்படின்னா அந்த காண்டாக்ட்ல வந்துட்டு விளம்பரம் போறீங்க அப்படின்னா உங்களுக்கு நான் ஏன் பாக்கணும் நான் நெட்டு காசு போட்டு நான் எதுக்குங்க உங்கள பாக்கணும்

  2. உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் (Allah) மட்டுமே அறிவான். நபிமார்களோ,வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய மாட்டார்கள். ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு முன்னறிவிப்பு செய்த அடையாளங்கள்.

    முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததிலிருந்து, மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வரும் வரை நிகழும் அடையாளங்கள்

    சிறிய அடையாளங்கள்

    • மகளின் தயவில் தாய்
    • பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
    • குடிசைகள் கோபுரமாகும்
    • விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
    • தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
    • பாலை வனம் சோலை வனமாகும்
    • காலம் சுருங்குதல்
    • கொலைகள் பெருகுதல்
    • நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
    • பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
    • நெருக்கமான கடை வீதிகள்
    • பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
    • ஆடை அணிந்தும் நிர்வாணம்
    • உயிரற்ற பொருட்கள் பேசுவது
    • பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
    • தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
    • பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
    • சாவதற்கு ஆசைப்படுதல்
    • இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
    • முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

    இது வரை நிகழாத/ நிகழ காத்திருக்கும் அடையாளங்கள்

    • யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
    • கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
    • யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
    • கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
    • அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
    • எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
    • செல்வம் பெருகும்
    • மாபெரும் யுத்தம்
    • பைத்துல் முகத்தஸ் வெற்றி
    • மதீனா தூய்மையடைதல்

    பெரிய அடையாளங்கள்

    1 – புகை மூட்டம்
    2 – தஜ்ஜால்
    3 – (அதிசயப்) பிராணி
    4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
    5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
    6 – யஃஜுஜ், மஃஜுஜ்
    7 – கிழக்கே ஒரு பூகம்பம்
    8 – மேற்கே ஒரு பூகம்பம்
    9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
    10 – இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

    ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் (உலக முடிவு நாள்) வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

    அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

  3. உலக பேரழிவு நிகழ இருக்கின்றது
    அதற்கான முன் அறிகுறிகளில் இதுவும் ஒன்றே
    அந்த பேரழிவு நிகழ்ந்த பின் பூமி எதிர் திசையில் சுற்ற ஆரம்பிக்கும்
    துருவங்கள் இடமாறும்
    நம்பிக்கை இல்லாதவர்கள்
    Pole shift
    Is the Earth rotate reverse என google செய்து படித்து பார்க்கவும்
    மனிதன் எதிர்பார்க்காத பேரழிகள் வரவிருக்கின்றது என்பதே எல்லா வேதங்களின் எச்சரிக்கையாகும்

  4. Bro பாலஸ்திணத்துல அமெரிக்க ராணுவம் இலங்கைல நடத்துனத அங்க அதே காட்டாத்த அங்கையும் நடத்துறானுல்லு அனுக்குள்ள பெண்களை சிர்அளிக்கிறன்னுல்லு..

  5. சவுதி எவனுக்கு என்னவந்த என்னனு இருக்கானுள்ள இப்போ நிறைய அனுபவிப்பானுலு..

  6. இது அறிவியலோ ஆன்மீகமோ ஆன்ல் இதை பற்றி அறிவியலே இல்லாத காலத்தில் ஒருவரால் கூற முடியும் என்றால் அது அவரால் கூறவில்லை இந்த கால நிலையை எந்த இறைவனால் மாற்ற இயலுமோ அவனின் சொல்

  7. இயற்கையை மதிப்போம்.
    இயற்கையை நேசிப்போம். இயற்கையில் இறைவனை காண்போம்.

  8. பாலைவனம் சோலைவனமாக மாறும் என்று எங்கள் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் உலகம் அழிவு நாள் நெருங்கிவிட்டது மக்களே அஞ்சிக் கொள்ளுங்கள் இஸ்ரேல் மக்களின் அழிவு நாளும் நெருங்கிவிட்டது

  9. இனி ஒவ்வொன்றாக நடக்கும் எல்லோரும் பார்த்துக் கொண்டே இருங்கள் குர்ஆனில் உள்ளது அனைத்தும் நடந்து கொண்டே இருக்கிறது இப்ப உள்ள காலங்களில் சவுதி அரேபியாவில்

  10. ஐந்தாவது கலீபாவான இமாம் மஹ்தி அவர்களின் வருகையும் நெருங்கிவிட்டது அவர் வந்துவிட்டால் இஸ்ரேலால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது😂😂😂

  11. இஸ்ரேல் என்கிற நாடு இந்த உலகத்திலிருந்து காணாமல் போகும் காலமும் நெருங்கி விட்டது❤❤❤

  12. இங்கே நிறைய பேருக்கு மறுமை நாள் என்றால் என்ன என்று கூடத் தெரியாது மறுமை நாள் என்றால் இறுதி நாள் இறுதி நாள் என்று சொன்னால் நீங்கள் எல்லோரும் சிரிக்கிறீர்கள் ஏனென்றால் இந்த உலகம் தான் உங்களுக்கு சொர்க்கம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எங்களைப் பொறுத்தவரை இந்த உலகம் எங்களுக்கு சோதனைக்காக கொடுக்கப்பட்ட உலகம் இந்த உலகத்தில் நாங்கள் மரணித்த பிறகு மறுபடியும் உயிர்பித்து இந்த உலகுக்கு வரமாட்டோம் அடுத்த ஜென்மம் எல்லாம் இருக்கிறது என்பது பொய்யான பேச்சு அடுத்த ஜென்மம் எல்லாம் ஒன்றுமே இல்லை அடுத்த ஜென்மம் ஒன்று இருக்கிறது என்பதை நம்பிக்கொண்டு நிறைய பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த உலகம் தான் எங்களுக்கு முதலும் இறுதியும் நாங்கள் மரணித்த பிறகு அடுத்த உலகத்துக்கு செல்கிறோம் அதைத்தான் நீங்கள் அடுத்த ஜென்மம் என்று சொல்கிறீர்கள் அடுத்த ஜென்மம் என்றால் மறுபடியும் இந்த உலகில் வந்து பிறக்கிறோம் என்று சிலர் நினைத்துக் கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்

  13. ஆதம் நபி அவர்களுக்கு சோதனைக்காக கொடுக்கப்பட்ட உலகம் தான் இந்த உலகம் அந்த உலகத்தில் தான் நீங்கள் அனைவரும் போட்டியிட்டு சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த பூமிக்காக வேண்டி இந்த உலகம் நிரந்தரம் இல்லை இது சொர்க்கமும் இல்லை இது வெறும் சோதனையின் உலகம் இதில் ஜெயித்தால் நாளை இறைவன் முன்னாடி தலை நிமிர்ந்து நிற்கலாம் இந்த உலகில் தோற்று விட்டால் நாளை இறைவன் முன்னாடி தலைகுனிந்து நிக்கலாம்

  14. பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள் அப்படி என்றால் ஒரு கிறிஸ்தவர் சொல்லுங்கள் இதுக்கு அப்புறம் என்ன நடக்கப் போகிறது என்று உங்களால் முடியாது ஒருநாளும் ஏனென்றால் குர்ஆனில் உள்ளதை எல்லாம் நீங்கள் மறுபக்கத்திற்கு காப்பி அடித்து வைத்துள்ளீர்கள் மறுபக்கம் என்று சொன்னால் குர்ஆனில் உள்ளதை மாற்றி நீங்கள் காப்பி அடித்து உள்ளீர்கள் அதனால் இதுக்கப்புறம் என்ன நடக்கப் போகிறது என்று உங்களால் ஒரு நாளும் யூகிக்க முடியாது

  15. இதற்கு அப்புறம் ஐந்தாவது கலீபாவான இமாம் மஹ்தி அவர்களின் வருகையை எதிர்பாருங்கள் அதுக்கப்பறம் இஸ்ரேல் உடைய அழிவையும் எதிர்பாருங்கள் அதுக்கப்பறம் பாலஸ்தீன் வெற்றி கொள்ள படுவதையும் எதிர்பாருங்கள் அதுக்கப்புறம் இஸ்ரேலின் தலைவனான தஜ்ஜால் வருவதையும் எதிர் பாருங்கள் அதற்கு அப்புறம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருவது எதிர்பாருங்கள் அதுக்கப்பறம் யூதர்களின் தலைவனை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொள்வதையும் எதிர்பாருங்கள் அதுக்கப்பறம் யூதர்களை எல்லாம் விரட்டி விரட்டிக் கொள்வதையும் எதிர்பாருங்கள்

  16. In BIBLE Isaiah 35:1 what's written BIBLE all are true what JESUS YESU YESAPPA YESHUA SAID all true its happening please accept belive Jesus Yesu is coming very soon God bless all dear ones praise the Lord Amen

  17. விலங்குகள் அங்குள்ள தகவமைப்பை மட்டுமே பெற்றிருக்கும் இந்த சூழ்நிலைகளுக்கு அவைகள் பழக்கபடவேண்டுமே😮

  18. என் இறைவன் மிகப்பெரியவன் அவன் வாக்கும் எங்கள் இறைதூதர் வாக்கும் பொம்யாகவில்லை

Leave a Reply to @Davidratnam2011 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *