May 16, 2025

22 thoughts on “கடலில் மூழ்கப்போகும் சென்னை | Danger of rising sea level in chennai | The Water is Coming | Tsunami

  1. மூழ்குனா மொத்தமா மூழ்கணும் மேடம் இந்த அரகொரலாம் வேண்டாம் அப்படி ஒரு பதிவு இருந்தா போடுங்க..

  2. நீங்கள் சொல்வது எல்லாமே நடக்கும் ஏனென்றால் நடக்க போவது எல்லாமே பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது காரணம் உலகம் முழுவதுமே சொல்லி முடியாத அருவருப்பான பாவம் பாவமே ஆழிவின் காரணம் அதாவது இரண்டாயிரம் வருடத்திலேயே உலக அழிவின் தரிசனம் கிடைத்தது விட்டது யோசித்து பார்த்தோமேயானால் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கொடூரமான பாவம் அதாவது எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை விபச்சாரம் வாலிப பிள்ளைகளை மரணத்திற்கு தள்ளும் போதை பொருட்கள் இவற்றை எல்லாம் விட வயது வித்தியாசம் இல்லாத கண் மூடித் தனமான காமம் நன்மையையும் தீமையையும் அறிந்து நீதி வழங்கும் நீதிபதியே குற்றவாளியாகிறார் மக்களை பாதுகாத்து மக்களுக்கு சேவை செய்பவர்களே நம்பி வரும் மக்களையே தவறான வழியில் பயன் படுத்துகிறார்கள் எத்தனை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து மரணத்திற்கே தள்ளிவிடுகிறார்கள் சிறு சிறு வாலிப பிள்ளைகள் தாயைப்போல் இருப்பவர்களையும் உடன் பிறந்த சகோதரிகள் இருப்பவர்களையும் தவறான உறவிற்க்கு பயன்படுத்துவது அழிந்து போக கூடிய செல்வத்திற்க்காக பெற்று வளர்த்த தாயையும் தகப்பனையும் உடன் பிறந்தவர்களை மும் கொலை செய்வது தான் தவறு செய்வதும் அல்லாமல் பிறரையும் தவறு செய்ய தூண்டும் அளவிற்க்கு காரணமாக இருப்பது இவைகள் எல்லாம் பாவம் தானே நம்மை உருவாக்கின இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா பிறப்பு இறப்பு எல்லாம் அவரால் உண்டானதல்ல வா மரணம் என்று ஒன்று இல்லை என்றால் இறைவனே இல்லை என்று சொல்லலாம் நாம் மரித்த பிறகு நம்முடைய ஆவி இந்த உலகத்திற்க்கு நம்மை அனுப்பினவரிடமே திரும்பவும் செல்கிறது ஆவி நமக்கு சொந்த மானதல்ல ஓரு தாயின் கருவில் கண் வாய் மூக்கு கைகால்கள் தலை தலையினுல் மூளை உடல் முழுவதும் நரம்பு கள் இத்தனையும் உருவாக்கி நாம் உயிரோடு வாழ சிறு இதயத்தில் தன்னுடைய ஆவியை தந்து தகுந்த நேரத்தில் உலகத்திற்க்கு கொண்டு வருபவர் தேவனல்ல்வா இவைகளெல்லாம் மனிதர்களாலோ அல்லது எந்த சக்தியினாலோ முடியுமா முடியாதல்லவா இதை எல்லாம் யோசித்தால் பைத்தியமாகிவிடுவோம் இப்படிப்பட்ட வல்லமை உள்ள தேவனுக்கு விருப்பமில்லாத பாவங்களை செய்தால் எப்படி பொறுத்திருப்பார் இது வே அழிவின் காரணம் இப்பொழுது நடப்பவை கள் எல்லாம் முடிவிற்க்கு முன் எச்சரிக்கை பைபிள் வழியாக இயேசு கிறிஸ்து நடக்கப்போகும் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் எதற்க்காக தவறு செய்த நாம் அனைவரும் திருந்தி வாழ்ந்து மமுடிவின் நாட்களில் இறைவனோடு சேர்ந்திருக்கவவ இவற்றை எல்லாம் நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் மனம்திருந்தி வாழ்வோம் இறைவழியில் நடப்போம்

  3. climate change is inevitable

    Quran 13: 41. பூமியை, அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருவதை அவர்கள் காணவில்லையா?

    21: 44 பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்'' என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?

  4. கடவுளின் சட்டம் அறிந்த. மனிதன் நான் எங்கெல்லாம் அதம்பம் கூடி மொகடு முட்டி விட்டால் வானவர்கள் 5பஞ்ச பூதங்கலை அனுப்பி அந்த. கூட்டமும் அந்த. பூமியும் மூடப்படும் அந்த. நிலை தமிழ் நாட்டில் மோகடடும் முட்டவில்லை சிறு சிறு அடையாளம் காட்டப்படும் பயப்பட. வேண்டாம்

  5. கடவுளின் சீற்றம்.அட்டூழியம் செய்ரவங்களுக்கு சரியான தீர்ப்பு செய்து சரியான தண்டனை கொடுத்தால் கடவுளின் சீற்றம் அடங்கி ஆபத்துக்கள் குறையும்.

  6. Each one of us gas to take this very seriously and do our best atleast to postpobe the calamity. This is not a comedy : but a serious one to act quickly.
    1.Solar panal should be made compulsarily.

    2.Riding Bycycles should be encouraged .

    3.Public Transport System should become Mandatory and has to be developed accordingly.

    4.Local Water bodies should be well maintained.

    5. Strict Laws to be enforced to retain the Original area of Waterbodies. (Very unfortunate that many of our Govt. Buildings are against this).

  7. குளிர்சாதனப் பயன்பாடுகள் குறைக்க பப்பட் வேண்டும். வாகன பயன்பாடுகள் குறைக்க பப்பட் வேண்டும்.சைக்கிள்கள் நடைபயணங்கள அதிகரிக்க வேண்டும். தத்துவம் பேசாமல் இயற்கையோடு இணைந்து வாழ்வோம். சுவர் இருந்தால்தான் சித்திரம் பஞ்சபூதங்கள் சமநிலை தவறினால் நமது வாழ்க்கை நிம்மதியாக இருக்காது.

Leave a Reply to @chinadurai2450 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *